Description : மிக மிக அருமையான விவசாய பூமி 3 ஏக்கர் விற்பனைக்கு உள்ளது...
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் பகுதியில் அமைந்துள்ளது...
தாராபுரம் டு ஒட்டன்சத்திரம் நான்கு வழி சாலையில் இருந்து 10 கிலோமீட்டர் உள்ளே அமைந்துள்ளது...
தார் ரோட்டில் இருந்து 500 மீட்டர் உள்ளே பொது தடம்...
7.5 hpஇலவச மின் இணைப்பு உள்ளது..
2 போர் உள்ளது...
அருமையான செம்மண் பூமி...
ஒரு ஏக்கர் விலை 17 லட்சம்...(RA)